• Tue. Oct 3rd, 2023

Month: January 2023

  • Home
  • பிரேசில் புதிய அதிபராக
    லூலா டா சில்வா பதவியேற்பு

பிரேசில் புதிய அதிபராக
லூலா டா சில்வா பதவியேற்பு

பிரேசில் நாட்டின் புதிய அதிபராக லுலா டா சில்வா நேற்று பதவியேற்றார்.பிரேசிலில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தீவிர வலதுசாரியான ஜெயீர் போல்சனரோவுக்கும், முன்னாள் அதிபரும் ஊழல் வழக்கில் சிறைவாசம் அனுபவித்து விட்டு வந்துள்ள…

ஜன.16 முதல் சென்னையில் முதல் சர்வதேச புத்தக கண்காட்சி

சென்னையில் முதல் சர்வதேச புத்தக கண்காட்சி வரும் ஜன.16 துவங்கி நடைபெறகிறது என பள்ளிகல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு அரசின் பொது நூலகத்துறை, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், தென் இந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் இணைந்து…

பாக்., சிறைகளில் உள்ள 631 இந்திய
மீனவர்களை விடுவிக்க கோரிக்கை

பாகிஸ்தான் சிறையில் தண்டனை காலத்தை நிறைவு செய்துள்ள 631 இந்திய மீனவர்கள் மற்றும் 2 கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு பாகிஸ்தானை இந்தியா கேட்டுக்கொண்டு உள்ளது.இந்தியாவும், பாகிஸ்தானும் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள மற்ற நாட்டு கைதிகள் தொடர்பான விவரங்களை ஒவ்வொரு…

மொபைலில் போனில் பேசியபடியே பலியானவர்கள்…மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

மொபைல் போனில் பேசியபடி சென்று சாலை விபத்து.ஏற்பட்டு1,040 பேர் பலி என மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.மத்திய அரசு சாலை விபத்துக்கள் என பெயரிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் 2021ம் ஆண்டு விபத்துக்களில் பலியானவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 2021-ம் ஆண்டில் மொபைல் போன்…

பிரதமர் தாயார் மறைவு பிரார்த்தனை
அரசியல் தலைவர்கள் பங்கேற்பு

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென், முதுமை காரணமாக கடந்த 30-ம் தேதி மரணமடைந்தார்.பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென், முதுமை காரணமாக கடந்த 30-ம் தேதி மரணமடைந்தார். அவரது உடல் காந்திநகரில் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிரதமர் மோடி பிறந்த வேத்நகரில் அவரது…

மராட்டியத்தில் பட்டாசு ஆலை விபத்தில் பலி 5 , காயம் 25 பேர்

பட்டாசு தயாரிக்கும் பகுதியில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.மராட்டிய மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் பார்சி தாலுகாவில் உள்ள சிராலா பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடந்துகொண்டு இருந்தது.இந்நிலையில் ஆலையில் உள்ள பட்டாசு…

அரசு மருத்துவமனைகளில் காதுகேட்கும் கருவி இருப்பு வைக்க கோரி கலெக்டரிடம் மனு

பனங்காட்டு படை கட்சி சார்பாக குழந்தைகள் காப்பகங்களில் அன்னதானம்

சென்னை தாம்பரத்தில் பனங்காட்டு படை கட்சி சார்பாக குழந்தைகள் காப்பகங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.பனங்காட்டு படை கட்சியின் நிறுவன தலைவர் ஜெ. ராக்கெட் ராஜா பிறந்த தினமான இன்று அவரது 51வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தாம்பரத்தில் உள்ள குட் லைப் என்னும்…

அழகு குறிப்புகள்

சரும ஆரோக்கியத்திற்கு இயற்கை அழகு குறிப்புகள்: தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், கொத்தமல்லி இலையில் சாறு எடுத்து அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து தோல் மீது தடவி வந்தால் தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற ஆரம்பிக்கும். பாதாம்…

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு ஆண்டின் மண்டல சீசன் கடந்த மாதம் 27ம் தேதியுடன் நிறைவடைந்தது. மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் 30ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அன்றைய தினம் 32 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்…