• Mon. Oct 2nd, 2023

Month: January 2023

  • Home
  • பரிவர்த்தனை’ படத்தின் மூலம் வெள்ளி திரைக்கு வரும் சின்னத்திரை நட்சத்திரங்கள்

பரிவர்த்தனை’ படத்தின் மூலம் வெள்ளி திரைக்கு வரும் சின்னத்திரை நட்சத்திரங்கள்

M.S.V. புரொடக்ஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் பொறி.செந்திவேல் கதை, வசனம் எழுதி தயாரித்துள்ள படம் ‘பரிவர்த்தனை’. ‘வெத்து வேட்டு’, ‘தி பெட்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் எஸ்.மணிபாரதி திரைக்கதை எழுதி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…

சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்த சாக்சி அகர்வால்..!

பரபரப்பான படங்களுக்குப் பெயர் பெற்றவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்.இப்போது ‘நான் கடவுள் இல்லை’ படத்தை இயக்கி வருகிறார்.இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, இனியா, ‘பருத்தி வீரன்’ சரவணன், சாக்சி அகர்வால், டயானாஸ்ரீ, இமான் அண்ணாச்சி, ரோகிணி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.இனியா பாசமும் பரிதாபமும் கொண்ட அழகான…

பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: காயத்ரி ரகுராம்

அண்ணாமலை தலைமையிலான தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு சம உரிமை, மரியாதை ஆகியவற்றை வழங்காத காரணத்தினால் கட்சியிலிருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பெண்களுக்கு மரியாதை, சம உரிமை இல்லாத…

108-வது இந்திய அறிவியல் மாநாடு பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

நாட்டில் உள்ள முன்னணி விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் கலந்து கொள்ளும் இந்திய அறிவியல் மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக இந்த மாநாடு நடைபெறவில்லை.இந்நிலையில் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே…

பொங்கல் பரிசு தொகுப்பு
டோக்கன் இன்று வினியோகம்

பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் வினியோகிக்கப்படுகிறது.தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பை முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருக்கிறார். அதன்படி, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ…

விதார்த், லிஜோ மோல் ஜோஸ் நடிக்கும் ‘காகங்கள்’ திரைப்படம்

மாயவரம் பிக்சர்ஸ் பட நிறுவனத்தின் துவக்க விழா மற்றும் ’காகங்கள்’ படத்தின் பூஜை இன்று இனிதே நடைபெற்றது.இலக்கிய செழுமையும், பண்பாட்டு சீர்மையும் நிறைந்த தமிழ் நிலத்தில், திரைப்பட கலையில் புதிய அழகியல்களையும், முன்னெடுப்புகளையும் உருவாக்கும் நோக்கில் ’மாயவரம் பிக்சர்ஸ்’ என்கிற பட…

2022 தமிழ் சினிமா சிறப்பு பார்வை சாதனை நிகழ்த்திய படங்கள்

2022ம் ஆண்டில் தியேட்டர்களில் வெளியான படங்களின் எண்ணிக்கை 196ஓடிடி தளங்களில் 27 படங்கள் நேரடியாகவெளியாகி உள்ளன. வழக்கம் போலவே சுமார் பத்து, பதினைந்து படங்கள் மட்டும்தான் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. இந்த 196படங்களில் சுமார் 100 படங்கள் வரை எதற்காகத் தயாரிக்கப்பட்டது,…

அன்புமணி ராமதாசுக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை

அன்புமணி ராமதாஸ் சீண்டினால் தக்க பதிலடிகொடுக்கப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அதிமுக 4ஆக உடைந்திருக்கு. தமிழகத்தில் அடுத்த மிகப்பெரிய கட்சி நாங்க தான் என புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியிருந்தார்.…

இந்தியா வரும் விமான பயணிகளுக்கு கட்டுப்பாடு

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை மத்திய சுகாதாரத்துறை விதித்துள்ளதுசீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் தொற்று பரவலை தடுப்பதற்காக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு புதிய…

அமெரிக்காவில் கனமழை…இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்புயல் வீசியது. இதனால் அந்நாட்டின் பல்வேறு மாகாணங்கள் பனியால் சூழப்பட்டன. ரோடுகளில் பல அடி உயரத்துக்கு பனிக்கட்டிகள் உறைந்து போய் இருந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். இந்த…