• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

உலகில் முதல் நாடாக நியூசிலாந்தில் 2023 புத்தாண்டு பிறந்தது

ByA.Tamilselvan

Dec 31, 2022

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நாளை புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில் உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது.
உலகிலேயே நியூசிலாந்து நாட்டில்தான் முதன்முதலாக புத்தாண்டு பிறக்கும். இந்நிலையில், நியூசிலாந்தில் 2023 புத்தாண்டு பிறந்தது. நியூசிலாந்து மக்கள் வாணவேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்றனர். உலகின் முதல் இடமாக மத்திய பசிபிக்கில் உள்ள கிரிபால்டி தீவில் 2023 புத்தாண்டு பிறந்தது. 2023 புத்தாண்டு இனிய ஆண்டாக அமைய வேண்டும் என மக்கள் புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.