• Sun. Aug 2nd, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

Year: 2022

  • Home
  • டிரம்ப் மீதான தடையை நீக்கினார் எலான் மஸ்க்

டிரம்ப் மீதான தடையை நீக்கினார் எலான் மஸ்க்

டிரம்ப் தனது பதிவுகள் மூலம் வன்முறையை தூண்டியதாக கூறி ட்விட்டர் நிறுவனம் டிரம்புக்கு நிரந்த தடை விதித்தது.இதனை தற்போது எலான்மஸ்க் நீக்கியுள்ளார்.51.8 சதவீதம் பேர் டிரம்ப் மீண்டும் ட்விட்டரை பயன்படுத்த ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து, டிரம்ப் தனது ட்விட்டர் கணக்கை பயன்படுத்த…

மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்பவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை – முதல்வர் உறுதி

மாற்றுத்தினாளிகளை திருமணம் செய்பவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை மற்றும் கீதாபவன் அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்த 54 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.விழாவில்…

கோவிலின் ராஜகோபுரத்தில் பற்றிய தீ!!!! சிவகாசியில் பரபரப்பு

சிவகாசியில் பழமையான கோயிலின் ராஜகோபுரத்தில் தீ பற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் சிவகாசி பராசக்தி காலனியில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கும்பாபிஷேகத்திற்காக இந்த கோவிலின் புனரமைப்பு பணிகள் கடந்த…

வாரிசு படத்தின் புதிய அப்டேட் வெளியிட்ட படக்குழு

பொங்கலுக்கு வெளியாக உள்ள வாரிசு படத்தின் பாடல் வெளியாகி வைரலானது..அதேபோல இப்படத்தின்புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை…

மலேசியா நாடாளுமன்ற தேர்தல்: எந்த
கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை

மலேசியா நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.மலேசியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. அங்கு கடந்த 2018-ம் ஆண்டு முதல் 3 பிரதமர்கள் மாறியுள்ளனர். இந்த சூழலில் கடந்த மாதம்…

ரூ. 500 கோடியை கடந்து வசூல் செய்த திரைப்படங்கள்

தென்னிந்திய திரைப்படங்கள் ரூ500கோடியை தாண்டிவசூலில் சாதனை படைத்து வருகின்றன .இந்நிலையில் சமீபத்தில் சாதனை படைத்த திரைப்படங்களின் பட்டியல் வெளிவந்துள்ளது.ஒருகாலத்தில் 100 நாட்கள் படம் ஓடினால்தான் சாதனையாக பார்க்கப்பட்டது. தற்போது குறைந்த நாட்களில் வசூலில் சாதனை படைத்து வருகின்றன தென்னிந்திய திரைப்படங்கள். ஒரு…

9 செயற்கைக்கோள்களுடன்
பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட்
26-ந்தேதி விண்ணில் பாய்கிறது

9 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் 26-ந் தேதி விண்ணில் சீறிப்பாய்கிறது.விக்ரம் வரிசையில் விக்ரம்-எஸ் என்ற நாட்டின் முதல் தனியார் ராக்கெட், 3 சிறிய ரக செயற்கைக்கோள்களுடன் கடந்த 18-ந் தேதி காலை 11.30 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.…

உலகநாயகனின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்…செம வைரல்

தமிழ் சினிமாவில் ரசிகர்களால்உலகநாயகனின் என்று கொண்டாடப்பட்டு வருபவர் கமல் ஹாசன். கமல்ஹாசன். அது வெறும் பெயர் அல்ல, சினிமா துறையில் சாதிக்க துடிக்கும் எண்ணிலடங்கா இளைஞர்களின் இன்ஸ்பிரேஷன். திரைத்துறையில் 4 அல்லது 5 ஆண்டுகள் முன்னணி நட்சத்திரமாக நிலைத்து நிற்பதே கடினம்.…

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

சென்னையில் தொடர்ந்து இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.…

3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று…