• Sat. Aug 1st, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

Year: 2022

  • Home
  • ரூ.10, ரூ.20 நாணயங்களை வாங்க மறுக்கும் கண்டக்டர்கள் மீது நடவடிக்கை

ரூ.10, ரூ.20 நாணயங்களை வாங்க மறுக்கும் கண்டக்டர்கள் மீது நடவடிக்கை

மாநகர பஸ்களில் பயணிகள் தரும் ரூ.10, ரூ.20 நாணயங்களை வாங்க மறுக்கும் கண்டக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.சென்னையில் பஸ் பயணத்தின்போது, டிக்கெட் வாங்க வரும் பயணிகளிடம் சில்லரையா கொடுங்கப்பா.. என்று…

சாலைகளை மேம்படுத்த ரூ.2,200 கோடி சிறப்பு நிதி

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் சாலைகளை மேம்படுத்த ரூ.2,200 கோடி சிறப்பு நிதி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தமிழக சட்டசபையில் கடந்த 19ம் தேதியன்று அன்று பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அதில், தமிழ்நாட்டில்…

எடப்பாடியை கலாய்க்கும் நெட்டிசன்கள்- வீடியோ

திராவிடமாடல் குறித்து எடப்பாடியின் பேச்சுக்கு சமூக வலைத்தளத்தில் நெட்டின்கள் கலாய்த்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி கவர்னரை சந்தித்த பின் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது திராவிடமாடல் என்றால் கலெக் ஷன், கமிஷன், கரப்ஷன் என்று விமிர்ச்சித்தார். ஆனால் அதே எடப்பாடி…

ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்துள்ளது.ராமேசுவரத்திலிருந்து நேற்று 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில்2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் நேற்று இரவு நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு 3…

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

சென்னையில் 187-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.…

புதிய விளையாட்டுத் திடல், இறகுப்பந்து அரங்கம், மாணவர் விடுதி உள்ளிட்ட 9 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற பணிகளை அடிக்கல் நாட்டினர் முதல்வர் ஸ்டாலின்.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் கமல்

காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கமல்ஹாசன் வீடு திரும்பினார்.ஐதராபாத்தில் இருந்து சென்னை திரும்பிய நிலையில், உடல்நல குறைவு காரணமாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.…

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த…

ராகுல் காந்தியுடன் இணைந்த பிரியங்கா காந்தி

மத்திய பிரதேசத்தில் நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தியுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் அவரது கணவர் ராபர்ட் வத்ரா ஆகியோர் இணைந்து நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி…

காசி தமிழ் சங்கம நிகழ்ச்சிக்கு சென்ற தமிழ்நாட்டின் கைவினைஞர்கள் செல்லும் வழியில் இசை, நடனம் மற்றும் சிரிப்புடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்….