சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!
சென்னையில் 187-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.…
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் கமல்
காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கமல்ஹாசன் வீடு திரும்பினார்.ஐதராபாத்தில் இருந்து சென்னை திரும்பிய நிலையில், உடல்நல குறைவு காரணமாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.…
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த…
ராகுல் காந்தியுடன் இணைந்த பிரியங்கா காந்தி
மத்திய பிரதேசத்தில் நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தியுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் அவரது கணவர் ராபர்ட் வத்ரா ஆகியோர் இணைந்து நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி…
நடிகை சமந்தாவுக்கு என்னாச்சு ? அதிர்ச்சி தகவல்
நடிகை சமந்த உடல்நலகுறைவு காரணமாக மருத்துமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. சினிமாவில் சாதனை பெண்ணாக இருக்கும் இவருக்கு, திருமண…
விஜய்க்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே ஏற்பட்ட பிச்சனை
நடிகர் விஜய்க்கும் தனக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை குறித்து உதயநிதி ஸ்டாலின் சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார்.தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார்.நடிகராக மட்டுமல்லாமல் விநியோகஸ்தராகவும், தயாரிப்பாளராகவும் பல சூப்பர்ஹிட் படங்களை…




