• Fri. May 17th, 2024

Month: October 2022

  • Home
  • ஆம்னி பஸ்களில் புதிய கட்டணம் அறிவிப்பு..

ஆம்னி பஸ்களில் புதிய கட்டணம் அறிவிப்பு..

ஆம்னி பஸ்களில் பண்டிகை காலங்களில் தாறுமாறாக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் போக்கு வரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேரடியாக தலையிட்டு ஆம்னி பஸ் உரிமைாளர்கள் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பண்டிகை காலங்களில் கட்டணத்தை திடீரென…

வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு..!!

இந்தியா முழுவதும் பெட்ரோலிய நிறுவனங்கள் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மாதம்தோறும் நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில், கடந்த மாதம் முதலாக வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டரின் விலை குறைந்து வருகிறது. இந்நிலையில் இந்த மாதமும் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை…

அமைச்சர் மெய்யநாதன் டிஸ்சார்ஜ்

அமைச்சர் மெய்யநாதனின் உடல்நிலை சீரானதை அடுத்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அமைச்சர் மெய்யநாதன் நேற்று பயணம் செய்தார். புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் ஏறிய அமைச்சர் மெய்யநாதனுக்கு பயணத்தின்போது ரத்த அழுத்தம் காரணமாக திடீர் உடல்நலக்…

ஜாலியாக உரையாடிய ரசிகர்.. 500 ரூபாய் பணம் அனுப்பிய அமித் மிஸ்ரா..

இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா. ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் முன்னணியில் இருப்பவர். சமீபத்தில் இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் சமூகவலைதளத்தில் ரசிகர்…

திருப்பதியில் இன்று கருட சேவை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முக்கிய நிகழ்வான கருட சேவை நடைபெறுகிறது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தையொட்டி நேற்று இரவு ஏழுமலையான் சர்வ பூபால வாகனத்தில் 4 மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை மோகினி வாகனத்தில் மாட வீதிகளில்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் எண்ணங்கள்

குறள் 319

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னாபிற்பகல் தாமே வரும். பொருள் (மு.வ): முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.

அமலுக்கு வந்தது பிளாட்ஃபார்ம் டிக்கெட் கட்டண உயர்வு..!

தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் கட்டணம் 10 ரூபாயாக இருந்தது. இந்த நிலையில், சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்ந்துள்ளளது. இந்த விலை…

இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவனந்தபுரம் செல்கிறார்

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாடு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் செப்டம்பர் 30-ந்தேதி (நேற்று) தொடங்கி இம்மாதம் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் ஒரு…

தேசிய விருதை ஆரத்தழுவிய சூர்யா – ஜோதிகா ஜோடி

இந்தியாவில் கலைத்துறைக்கான 68வது தேசிய விருதுகள் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது.இந்த நிலையில் நேற்று (செப்.30) கலைத்துறைக்கான தேசிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான விருதை நடிகர்…