• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

Month: April 2022

  • Home
  • ஆரோக்கியக் குறிப்புகள்:

ஆரோக்கியக் குறிப்புகள்:

டிராகன் பழத்தின் நன்மைகள்: தற்போது பழ அங்காடிகளில் வித்தியாசமாகக் கிடைக்கும் பழம் எது என்று கேட்டால் அது டிராகன் பழம்தான். இந்தப் பழம் பார்ப்பதற்கு சப்பாத்திக்கள்ளி பழத்தைப் போலவே காணப்படும். இது, கற்றாழை குடும்பத்தைச் சார்ந்த கொடி போன்ற ஒட்டுயிர் தாவரம்.…

அழகு குறிப்புகள்:

சருமத்திற்கு அழகு தரும் எலுமிச்சை:எலுமிச்சை உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் பலவித நன்மைகளை வழங்கும். ஆனால் இந்த எலுமிச்சை அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றது அல்ல. இதன் காரணமாக பலரது மனதிலும் சரும அழகைப் பராமரிக்க எலுமிச்சையைப் பயன்படுத்தலாமா என்ற சந்தேகம்…

சமையல் குறிப்புகள்:

மீன் கபாப்: தேவையான பொருட்கள் :துண்டு மீன் – அரை கிலோ, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன், வெங்காயம் – 1, வினிகர் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கடலை மாவு – 4…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத் துளிகள் • நீங்கள் எந்த அளவிற்கு மன உறுதியுடன் இருக்கிறீர்களோ.?அந்த அளவிற்கு வாழ்க்கையில் முன்னேறலாம். • எண்ணங்கள் என்னும் மந்திர சாவியை சரியாக பயன்படுத்தினால்..திறக்காத கதவுகளையும் திறக்க முடியும்.! • அடுத்தவரை குறை சொல்வதை நிறுத்தும் போது தான்உண்மையான மகிழ்ச்சியை…

பொது அறிவு வினா விடைகள்

1.இந்தியாவின் மனித கம்ப்யூட்டர் என்று அழக்கப்படுபவர்?சகுந்தலா தேவி2.மூன்று வயதில் 10 கி.மீ. நீந்தி சாதனை படைத்த தமிழக சிறுமி?யாமினி3.ஒரே குடும்பத்தில் நான்கு பேர் நோபல் பரிசு பெற்ற குடும்பம்?ரேடியத்தைக் கண்டுபிடித்த மேரி கியூரி அம்மையாரின் குடும்பம்4.டெஸ்ட் போட்டியில் தனது முதல் மூன்று…

குறள் 177:

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்மாண்டற் கரிதாம் பயன்.பொருள் (மு.வ):பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன் விளைவிக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும்.

அம்மாவானாலும், வயதானாலும் வாலிப முறுக்குடன் இருக்கிறேன் என கூறும் சினேகா….

“யாஷ் அழகான அற்புதம்” – கங்கனா ரனாவத்!

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,யாஷை புகழ்ந்து ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், கடந்த சில தசாப்தங்களாகக் காணாமல் போயிருந்த கோபக்கார இளைஞனைக் கண்முன் நிறுத்துகிறார் யாஷ். 70களில் இருந்து அமிதாப் பச்சன் விட்டுச் சென்ற அந்த வெற்றிடத்தை…

உலக பாரம்பரிய தினமான இன்று மாமல்லபுரத்தில் இலவசமாக பார்வையாளர்கள் அனுமதி…

உலகில் உள்ள பண்டைய காலத்து பாரம்பரிய, கலாச்சார நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 ஆம் தேதி உலக பாரம்பரிய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், இன்று உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு…

அருண்குமாரின் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும் புதிய படம் அறிவிப்பு

“கடந்த 10 ஆண்டுகளில், ETAKI ENTERTAINMENT நிறுவனம் தமிழ்த் திரையுலகத்தில் சர்வதேச தரத்திலான அசல் படைப்புகளை உருவாக்கும் நோக்கில் உறுதியாக செயல்பட்டு வருகிறது,அதே நேரத்தில், ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘ஜில் ஜங் ஜக்’ மற்றும் ‘அவள்’ போன்ற படைப்புகளின் மூலம் புதிய…