• Mon. Oct 2nd, 2023

Month: April 2022

  • Home
  • பாகிஸ்தானில் 18 மணி நேரம் மின் தடை

பாகிஸ்தானில் 18 மணி நேரம் மின் தடை

பாகிஸ்தானில் கடுமையான எரிசக்தி நெருக்கடி, நாட்டில் நீடித்த மின் தடையை மோசமாக்கியுள்ளது. இதனால், பாகிஸ்தானின் பல பகுதிகள் 18மணி நேரத்திற்கு மேலாகநீண்ட நேர மின்வெட்டு பிரச்சனையை சந்தித்து வருகிறது.இந்தியாவை சுற்றியுள்ள நாடுகள் கடும் பொருளாதாரநெருக்கடியில்சக்கி வருகின்றன.குறிப்பாக முதலில் இலங்கை ,பின்பு பாகிஸ்தான்…

ஆல்பாஸ் பண்ணுங்க! -பாமக ராமதாஸ் கோரிக்கை

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் எனவும், 9 வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.ராமதாஸ் இதுதொடர்பாக…

போரில் டால்பின்களை களமிறக்கிய ரஷ்யா…

உக்ரைனுடன் போர் தொடுத்து வரும் ரஷ்யா தொடர்பான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா டால்பின்களை போரில் ஈடுபடுத்தியுள்ளதாக அமெரிக்க அறிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. விளாடிமிர் புட்டினின் ராணுவம் டால்பின்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து கருங்கடலின் கடற்படை தளங்களை கண்காணிக்க அனுப்பியுள்ளது.…

கருப்பு பட்டியலில் இந்தியா ..! ரஷ்யாவுக்கு மறைமுகமாக ஆதரவு…

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு மறைமுகமாக ஆதரவளிப்பதாக கூறி அமெரிக்கா இந்தியாவை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. இதுவே முதல் என்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம்…

கோலங்கள்’ சீரியல் ரிட்டர்ன்ஸ்?!

சன் தொலைக்காட்சியில் 2003ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை தேவயானி நடிப்பில் உருவான ஒளிபரப்பான மெகா தொடர் கோலங்கள். இதை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி இருந்தார். சன் தொலைக்காட்சியின் வரலாற்றில் ஆல்டைம் ஹிட்டாக அமைந்த சீரியல் இது. இதன் இரண்டாம்…

நாகப்பட்டினம் அருகே தேர் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி- ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

கடந்த சில தினங்களுக்கு முன் தஞ்சை தேர்விபத்தில் 11 பேர் பலியான சம்பவம் தமிழக முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.அந்த சம்பவத்தை போலவே தற்போது நாகப்பட்டினம் அருகே தேர் சக்கரத்தில் சிக்கி வாலிபர் ஒருவர் பலியாகி உள்ளார்.தேர்விபத்தில் பலியான வாலிபர் குடும்பத்திற்கு முதலமைச்சர்…

மக்களின் நம்பிக்கையை அவமதிப்பதுதான் திராவிட மாடல-பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி

மக்களின் நம்பிக்கையை அவமதிப்பதையே திராவிட மாடலாக சிலர் கொண்டுள்ளனர்.மதநம்பிக்கைகளை அவமதிப்பதுதான் திராவிட மாடல என பாஜக மாநிலதலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்இதுகுறித்து அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில் …அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்ற திருமூலரின் திருவாக்கை கொண்டாடும் தமிழினம், ஆதி ஈசனின் அற்புதத்…

தான் எழுதிய புத்தகத்திற்கு பரிசு-ஏற்க மறுத்துவிட்ட தலைமை செயலாளார் இறையன்பு

தமிழ்நாட்டின் தலைமை செயலாளராக தற்போது இறையன்பு செயல்பட்டு வருகிறார். அவரசு செயல்பாடுகள் பொதுமக்களால் பாராட்டப்பட்டு வருகின்றன.தமிழ்நாட்டில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளில் நீண்ட அனுபவம் கொண்டவர்களில் ஒருவர் வெ. இறையன்பு. காஞ்சிபுரம் ஆட்சியர் பதவி உட்பட 10க்கும் மேற்பட்ட துறைகளில் தமிழக அரசில்…

மீண்டும் ஒரு தேர் விபத்து….

திருமருகல் அருகே கோவில் திருவிழாவில் தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தேர் தெற்கு வீதியில் திரும்பும்போது சக்கரத்தில் சிக்கி இளைஞர் தீபராஜன் உயிரிழந்தார். இளைஞர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உத்திராபதீஸ்வரர் ஆலயத்தின் ஆண்டு திருவிழாவில்…

பிரம்மாண்ட இயக்குனரின் மகன் ஹீரோவாகிறாரா?!

கடந்த 2021-ல் இயக்குனர் ஷங்கரின் மூத்த மகளுக்கு திருமணமானது. அவருடைய இளைய மகள் அதிதி, விருமன் திரைப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்து வருகிறார். இத்தகைய நிலையில், அடுத்ததாக சங்கரின் மகனும் ஹீரோவாக இருக்கிறாராம். முன்னதாக நடிகர் விக்ரமின் மகன், ஏ.ஆர்.ரகுமான் மகன்…