• Fri. Sep 22nd, 2023

Month: April 2022

  • Home
  • விஜய் ஷாக் ஆகிட்டார் – நெல்சன்!

விஜய் ஷாக் ஆகிட்டார் – நெல்சன்!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள டார்க் ஆக்சன் திரைப்படம் “பீஸ்ட்”. விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த நெல்சன் திலீப்…

ஒரு வார வசூலில், ஆர்ஆர்ஆர் படத்தின் சாதனை!

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்களில் ரிலீசாகி வெற்றிகரமாக ஒடி கொண்டிருக்கிறது ஆர்ஆர்ஆர் படம். ராம்சரண், ஜூனியர் என்டிஆர், சமுத்திரகனி, ஆலியாபட், ஷ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்! இந்தப் படத்தின் கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நடிகர்களும் தங்களது கேரக்டரை உணர்ந்து…

பாலா படத்திற்கு 25 நாட்கள் கால்ஷீட் கொடுத்த ஹீரோ!

நடிகர் சூர்யா நடிப்பில் பாலா இயக்கிவரும் படம் சூர்யா41. இந்தப் படத்தை சூர்யா தனது 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்காக தயாரித்து வருகிறார். 18 ஆண்டுகளுக்கு பின்பு இந்தப் படத்தின்மூலம் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. படத்தின் சூட்டிங் தற்போது குமரி மாவட்டத்தில்…

டைட்டானிக் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் கலையரசன், நடிகை கயல் ஆனந்தி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “டைட்டானிக்”. எம்.ஜானகிராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆஷ்னா சவேரி, காளி ஆகியோர் நடித்துள்ளார்கள். படத்தை சி.வி.குமார் தயாரித்துள்ளார். படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்திற்கான படப்பிடிப்புகள் கடந்த…

ஆஸ்கர் அமைப்பிலிருந்து விலகினார் வில் ஸ்மித்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை, ‘கிங் ரிச்சர்ட்’ என்ற திரைப்படத்திற்காக நடிகர் வில் ஸ்மித் வென்றார். முன்னதாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகர் கிறிஸ் ராக்…

யூபிஐ மூலம் 9 லட்சம் கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை…

இந்தியாவில் யூபிஐ (UPI) பணப்பரிவர்த்தனை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த மாதத்தில் அதிகளவு பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பை தொடர்ந்து டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தொடர்ந்து முன்னிருத்தப்பட்டது. தற்போது பெருநகரங்களில் பெரிய மால் முதல் பெட்டிக் கடை…

அடுத்த இலக்கை நோக்கி ஆம் ஆத்மி கட்சி…

டெல்லி, பஞ்சாப்பை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி அடுத்ததாக குஜராத்தில் ஆட்சியை பிடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு குஜராத் மாநிலத்திற்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை மனதில் வைத்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்…

திடீரென மயங்கி விழுந்த சீமான்…

சென்னை திருவொற்றியூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மயங்கி விழுந்தார். திருவொற்றியூர் அண்ணாமலை நகரில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கிருக்கும் குடியிருப்பை அப்புறப்படுத்தும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்..…

சொத்து வரி உயர்வு ட்பெய்லர் தான் ..இன்னும் பல காத்திருக்கு- எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இதனை விமர்சித்துள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. அவர் கூறியுள்ளதாவது, சட்டமன்ற தேர்தலில் ஆட்சி பொறுப்பேற்றதற்கு பரிசாக பொங்கல் சிறப்பு தொகையை தராமல் கைவிரித்த திமுக அரசு, நகர்புற தேர்தலில்…

பல ஆண்டுகளுக்கு பின் சுட்டெரிக்கும் உச்சக்கட்ட வெயில்…

இந்தியாவில் 1901 ஆம் ஆண்டுக்கு பிறகு அதிகபட்ச வெயில் அளவு கடந்த மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளது என தகவல். தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள், வாகனஓட்டிகள்…