• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

Month: March 2022

  • Home
  • ‘ஜப்தி’ செய்யப்பட்ட சென்னை ஆல்பர்ட் தியேட்டர்!

‘ஜப்தி’ செய்யப்பட்ட சென்னை ஆல்பர்ட் தியேட்டர்!

சொத்துவரி மற்றும்கேளிக்கை வரி செலுத்தாத காரணத்தால், சென்னை எழும்பூரில் உள்ள பிரபல தியேட்டரான ஆல்பர்ட் தியேட்டருக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஜப்தி செய்வதாக அறிவித்து தியேட்டருக்கு சீல் வைத்துள்ளனர். ஆல்பர்ட் தியேட்டர் நிர்வாகம், சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரியாக,51,27,252 ரூபாய் செலுத்த…

இணையத்தில் கெத்து காட்டும் சமந்தா! வைரல் வீடியோ!

தென்னிந்திய சினிமாவிலேயே முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவருக்கு ஹீரோக்களுக்கு இணையாக ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சமந்தா கைவசம் தற்போது சகுந்தலம், காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா போன்ற படங்கள் உள்ளன. நடிகை சமந்தா கடந்த…

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு பிரச்சனை கடந்து வந்த பாதை

தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகு நடந்த போராட்டம் 1987 ம் ஆண்டு தனி இட ஒதுக்கீடு கேட்டு வன்னியர் சங்கம் நடத்தியது தான்.50 சதவீத இட ஒதுக்கீட்டில் பொருளாதார ரீதியாக முன்னேறிய சமூகங்களுடன் போட்டியிட முடியவில்லை.அதனால் மக்கள் தொகைக்கு ஏற்ப…

அழகு குறிப்பு

முகம் புதுப்பொலிவுடன் இருக்க தயிர் ஆலிவ் ஆயில் போதும்.அதே போல, இன்னொரு டிப்ஸ், உங்கள் வீட்டில் உள்ள தயிரில் இருக்கிற லாக்டிக் அமிலம் வறண்ட சருமத்தை ஈரமாக்கி சருமத்தில் உள்ள நுண் துளைகளை இறுக்கி இளமையான பிரகாசத்தை அளிக்கிறது. அதை எப்படி…

சமையல் குறிப்பு

சுவையான ஃபலூடா : தேவையான பொருட்கள்• 3 தேக்கரண்டி சியா விதை• 3 தேக்கரண்டி வேகவைத்த/ வேகவைப்பது அரிசி நூடுல்ஸ்• தேவையான அளவு முந்திரி• தேவையான அளவு பால்• தேவையான அளவு ரோஸ் சிரப்• தேவையான அளவு ஐஸ்கிரீம் செய்முறை ஒரு…

படித்ததில் பிடித்தது

சிந்தனை துளிகள் பல காயங்களுக்கு கண்ணீர் மருந்துசில காயங்களுக்கு பிரிவு மருந்துஎல்லா காயங்களுக்கும் சிறந்த மருந்துஅமைதி… ஓலை குடிசையில்பிறந்தான் மகன்கோடீஸ்வரன்என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார் தந்தை… நம் பயம் எதிரிக்கு தைரியம்நம் அமைதி அவனுக்கு குழப்பம்குழப்பத்தில் இருப்பவன்எப்போதும் ஜெயித்ததில்லை…

பொது அறிவு வினா விடை:

உலகைச்சுற்றி விமானத்தில் முதன்முறையாக பறந்தவர் யார்? ஸ்குவாட்ரன் லீடர் கிங்க்ஸ்போர்ட் ஸ்மித் ஒரு ஆண்டுக்கு 365 நாள்கள் என்ற காலண்டர் முறையை முதன்முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் யார்? எகிப்தியர்கள் பாகிஸ்தான் நாட்டின் முதலாவது கவர்னர் ஜெனரல் யார்? முகமது ஜின்னா உப்பு…

குறள் 161:

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்தழுக்கா றிலாத இயல்பு பொருள் : ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.

சூரியனில் அதிகரிக்கும் கரும்புள்ளிகள்.. காந்த புயல் எச்சரிக்கை

சூரியனில் கரும்புள்ளிகள் அதிகரிக்க துவங்கி இருப்பதால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும் நிலையில், வரும் நாட்களில் இதன் வீரியம் உயர்ந்து சூரியகாந்த புயலாக மாறி பூமிக்கு வர வாய்ப்புள்ளதாக வானியற்பியல் விஞ்ஞானி குமரவேல் தெரிவித்தார். அவர் கூறியிருப்பதாவது, “11 வருடங்களுக்கு ஒரு முறை…

கேரளா கோயிலில் அஜித்!

அஜித் நடிக்கும் ஏ.கே.61 படத்தயும் எச்.வினோத் தான் இயக்க போறாரு. இந்தப்படத்துல, நடிகர் அஜித், ஹீரோ, வில்லன்-ன்னு இரட்டை வேடத்தில நடிக்க இருக்காரு! இந்த படம், மணி ஹெய்ஸ்ட் வெப் தொடர் பாணியில வங்கிக் கொள்ளைய மையமா வச்சு தயாராக உள்ளதா…