• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கிலோ 180 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கோயம்பேடு மார்க்கெட்டிற்க்கு தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து வரும் காய்கறி வரத்து குறைந்து உள்ளது. 3,000 டன் காய்கறிகள் மட்டுமே வந்தன. மழை ஓய்ந்தாலும், விலை குறைந்தபாடில்லை. சமையலுக்கு முக்கியமாக தேவைப்படும் காய்கறிகளில் ஒன்றான தக்காளியின் விலை, நேற்று ஒரு கிலோ தக்காளி விலை ரூ.120 -140 என விற்பனையான நிலையில் இன்று ரூ.180 ஆக அதிகரித்துள்ளது.