• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

இன்று முதல் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 2 மாதங்களுக்கு 144 தடை

ByA.Tamilselvan

Sep 9, 2022

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவு.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை மறுநாள் (11-ந் தேதி) தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அடுத்த மாதம் (அக்டோபர்) 30-ந் தேதி பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா நடைபெறுகிறது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கை கருத்தில் கொண்டு இன்று முதல் (வெள்ளிக்கிழமை) 2 மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.