மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கல்லணை ஊராட்சி கலைவாணர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோவிலில் ஆடி மாத செவ்வாய் கிழமையை முன்னிட்டும் முதலாம் ஆண்டு உற்சவ விழாவிற்காகவும் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது . இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.