• Sat. Apr 20th, 2024

பாஜகவின் 8 ஆண்டுகளில் 10 ஆட்சிக் கவிழ்ப்புகள்

ByA.Tamilselvan

Jul 1, 2022

பாஜகவின் 8 ஆண்டுகளா ஆட்சியில் 10 மாநில அரசுகள் கவிழ்க்கப்பட்டுள்ளன என மத்திய பாஜக அரசு குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பாஜகவின் 8 ஆண்டுசாதனைகள் குறித்து தமிழக பாஜகவினர் ஊர் ஊராக கூட்டம் போட்டு பேசி வருகின்றனர். ஆனால் 8 ஆண்டுகளில் 10 மாநில அரசுகள் கவிழ்க்கப்பட்டுள்ளன என ஒருபுறம் விமர்சனம் எழுந்துள்ளது.பாஜக தலைமையில் இந்திய பிரதமராக மோடி பதிவியேற்ற இந்த 8 ஆண்டுகளில் மட்டும் சுமார் 10 மாநிலங்களில் ஆட்சிகள் கவிழ்க்கப்பட்டுள்ளன. மணிப்பூர்,உத்தரகண்ட்,கர்நாடகா,அருணாச்சலப்பிரதேசம்,பீகார்,ஜம்மு காஷ்மீர்,மத்தியபிரதேசம்,சிக்கிம்,புதுச்சேரி,மகாராஷ்டிராஆகிய அரசுகள் கவிழ்க்கப்பட்டு பாஜக அல்லது பாஜக ஆதரவில் மாநிர அரசுகள் அமைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *