• Fri. Sep 26th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு எஸ். ஆர்.எம். தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது…

Byadmin

Jul 26, 2021

அனைத்திந்திய ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் , அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் ஒருங்கிணைந்த போராட்ட குழு தலைவருமான மிஸ்ரா ஜி தொலைபேசி உரையாடலை பிகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டு கேட்டதாகவும் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை கிளை தலைவர்கள் கணேசன் , ஐயப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர். மதுரை கோட்ட தலைவர் சுப்பையா சிறப்புரையாற்றினார். மத்தியஅரசு கண்டித்து கோஷம் எழுப்பினர்.