• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

உலக புலிகள் தினத்தை முன்னிட்டு:களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்

Byadmin

Jul 30, 2021

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உலக புலிகள் தினத்தை முன்னிட்டு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் சார்பாக அம்பை வனச்சரக அலுவலக்திலிருந்து ஒலிம்பிக் தீபம் ஏந்தி வேட்டை தடுப்பு காவலர்கள் பூக்கடை முக்கு வழியாக சுமார் 2 கி.மி தூரம் ஓடி வந்து துணை இயக்குனர் அலுவலகத்தில் ஓட்டத்தை நிறைவு செய்தனர்..