• Thu. Feb 13th, 2025

வாஜ்பாய் நினைவேந்தல்… மலர்தூவி மரியாதை செலுத்திய பொன்.ராதா!…

By

Aug 16, 2021

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியை நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. வாஜ்பாயின் நினைவுகளை பெற்றும் வண்ணம், கன்னியாகுமரி இன்று நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட வாஜ்பாயின் உருவப்படத்திற்கு கன்னியாகுமரி முன்னாள் எம்.பி. பொன்.ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பொன்னாரை தொடர்ந்து நாகர்கோவில் நகராட்சி முன்னாள் தலைவர் மீனதேவ் உள்ளிட்ட பாஜக முக்கிய நிர்வாகிகள் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.