• Sat. Aug 22nd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

புதிய கட்டுப்பாடுகள் நாமக்கல் ஆட்சியர் அறிவிப்பு!…

By

Aug 8, 2021

நாமக்கல் மாவட்டத்தில் திங்கட்கிழமை முதல் கொரோனா மூன்றாவது அறையை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை ஆட்சியர் அறிவித்துள்ளார் பால் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளை தவிர வணிக நிறுவனங்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்கள், பூங்காக்கள் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மூடப்படும், கொல்லிமலைக்கு மற்ற நாட்களில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்படும், மாலை 5 மணிக்கு மேல் தேநீர், ஹோட்டல்களில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி. வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் அறிவித்துள்ளார்.