விருதுநகர் பாத்திமா நகரில் தோழர் சங்கரய்யா வின் பிறந்த தினத்தை முன்னிட்டு கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு கிளைச் செயலாளர். P.ராஜா தலைமைதாங்கினார்
பாத்திமா நகர் மாதர்கிளைச் செயலாளர்.தோழர்.i. ஜெயா.முன்னிலை வகித்தார்கட்சியின்
மாநில குழு உறுப்பினர் S.பாலசுப்பிரமணியன். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர். M. முத்துக்குமார் .கட்சியின் நகரச் செயலாளர் L.முருகன்
முன்னாள் நகர்மன்ற உறுப்பினர். K. ஜெயக்குமார் வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர். M. ஜெயபாரத்.விருதுநகர் செயலாளர்.கருப்பசாமி தலைவர் R.தீபக்குமார்.கட்சி
உறுப்பினர்களான M. சரஸ்வதி R.முருகேஸ்வரி சக்கரத்தாய் R.ரோஜா
சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் தோழர்.ராமர்
வாலிபர் சங்கம் மாணவர் சங்க தோழர்கள் பங்கேற்றனர் 200க்கு மேற்பட்ட பொது மக்களுக்கு பொங்கல் வைத்து சங்கரய்யா பிறந்த தினத்தை சிறப்பாக பாத்திமா நகர் கட்சிகளை சார்பில் கொண்டாடினார்கள்.
N.சங்கரய்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பாத்திமா நகர் பொதுமக்கள் தெரிவித்தனர்