தென்காசி மாவட்டத்தின் புதிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக இளவரசி பதவியேற்றார். ஏற்கனவே பணியாற்றி வந்த கருப்பண்ண ராஜவேல் காரைக்குடி போக்குவத்து துறைக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தென்காசி மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலராக இளவரசி நியமிக்கப்பட்டார். புதிய மக்கள் தொடர்பு அதிகாரி நேற்று மாலை பொறுப்பேற்றுக்கொண்டார். இவருக்கு தென்காசி மாவட்ட செய்தியாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.