சி அண்ட் டி மெடிக்கல் சங்கத்தின் சார்பில் covid-19 இலவச தடுப்பூசி முகாம் இன்று 18வது முகாம்ஆகும் மதுரை தெப்பக்குளம் பெருந்தலைவர் காமராஜர் அறநிலையம் வளாகத்தில் covaxin 2 dose & covishield 1 dose & 2 dose சுமார் ஆயிரத்து 200 நபர்களுக்கு செலுத்தப்பட்டது.
இதுவரை எங்களது சங்கத்தின் சார்பில் 18 முகாம் நடத்தப்பட்டுள்ளது மதுரையில் 100% தடுப்பூசி செலுத்திய மாவட்டம் என்ற இலக்கை நோக்கி எங்களது சி அண்ட் டி மெடிக்கல் சங்கம் பயணிக்கிறது இன்றைய முகாமில் நிப்பான் பர்னிச்சர் உரிமையாளர் திரு தனுஷ்கோடி, அவர்களும் மதுரை நாடார் உறவின்முறை செயலாளர் திரு மோகன், அவர்களும் சி அண்டு டி மெடிக்கல் சங்கத்தின் தலைவர் திரு கணேசன், அவர்களும் பொதுச் செயலாளர் சரவணன் அவர்களும் பொருளாளர் ஷெண்பகராஜ் அவர்களும் நிர்வாகிகள் திரு விஷ்ணுகுமார் சதீஷ்குமார் பிச்சைமணி டி கே சிவகுமார் ரகுபதி மல்லிகை ராஜா மகாலிங்கம் செந்தில் ஆகியோர் முன்னின்று குத்துவிளக்கு ஏற்ற தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.