• Fri. Jan 17th, 2025

குமரியில் தாய்ப்பால் வார விழா கொண்டாட்டம்!..

By

Aug 10, 2021

பொதுமக்களுக்கு தாய்ப்பாலின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்கும் வகையில்,ஒரு விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் தொடக்க விழா நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் நடைபெற்றது.

  மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமையில்,தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்று பிரசார வாகனத்தை தொடங்கி வைத்தார்.

 பிறந்த குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சி கல்குளம்,மேம்பிட்டிற்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் தாய்ப்பாலில் மட்டுமே சரிவிகித த்தில் உள்ளது.

 ஆறு மாதத்திற்கு பிறகு தாய்ப்பாலுடன் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாதுகாப்பான கூடுதல் உணவு கொடுக்கப்படவேண்டும்.

  குழந்தைகள் உடல் ஊனமடையாமலும்,மெலிவுதன்மை,எடைக்குறைபாடு போன்ற ஊட்டச்சத்து குறைபாட்டின் வாத ஆரோக்கியமான குழந்தை வளரும்.

  கன்னியாகுமரி அங்கன்வாடி மையத்திலும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.