• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

ஊரடங்கில் ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் இளைஞர் பேரவையினர்!

பொள்ளாச்சியில் தொடரும் இரண்டாவது வார ஊரடங்கில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இளைஞர் பேரவை சார்பில் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உணவு மற்றும் குடிநீர் முக கவசம் வழங்கும் நிகழ்வை பொள்ளாச்சி டிஎஸ்பி தமிழ் மணி தொடங்கி வைத்தார்.

நேதாஜி இளைஞர் பேரவை சார்பில், வெள்ளை நடராஜ், முருகானந்தம், ஜீவா மற்றும் பலர் கலந்து கொண்டு, பழைய பேருந்து நிலையத்தில் ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு வழங்கினர்!