புதுக்கோட்டை திலகர் திடலில் குருகுலம் தனியார் நர்சரி பள்ளி எல்கேஜி மாணவி யாழிசை வெண்பா 123 நாடுகளின் பெயரை கொடிகளை அடையாளம் கண்டு வரிசையாக ஒப்புவித்தார்.

முன்னதாக இந்த சாதனையை லிங்கன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் எம்பி அப்துல்லா புதுக்கோட்டை மேயர் திலகவதி செந்தில் கவிஞர் தங்கம்மூர்த்தி தொழிலதிபர் பேக்கரி மஹராஜ் அருண் உள்ளிட்டார் பங்கேற்றனர்.