விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஸ்ரீ அருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவிலில் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்
ரவிச்சந்திரன்,

அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
சுப்பிரமணியன் ஆகியோர் வழிபாடு செய்தனர்.
இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர்கள்,மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.














; ?>)
; ?>)
; ?>)