• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அடக்க ஒடுக்கமாக நடித்த அஞ்சலிக்கு என்ன ஆச்சு?

நடிகை அஞ்சலி தற்போது காருக்குள் இருந்தபடி டாப் ஆங்கிள் செல்ஃபி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது…நடிகை அஞ்சலி சமீப காலமாக, கிளாமர் குயினாக மாறி… இளம் நடிகைகளுக்கு செம்ம டஃப் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.அஞ்சலியை பொறுத்தவரை கவர்ச்சிக்கு முக்கியத்தும் கொடுப்பதை விட, கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் என்பது இவர் தேர்வு செய்து நடித்து வரும் படங்களில் இருந்தே நாம் தெரிந்து கொள்ளமுடியும்அந்த வகையில் ‘கற்றது தமிழ்’ படத்தில், ஆனந்தியாகவும், ‘அங்காடி தெரு’ படத்தில் தனியாகவும், எந்த படத்தில் நடித்திருந்தாலும்… அந்த கதாபாத்திரமாகவே மாறி இயல்பான நடிப்பை வெளிப்படுத்துவார்
காதல் சர்ச்சையில் சிக்கி சில காலம் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த அஞ்சலி, மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க போராடி வருகிறார்.அந்த வகையில் சமீப காலமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூடேற்றும் கவர்ச்சியில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.தற்போது நடிகை அஞ்சலி தற்போது காருக்குள் இருந்தபடி டாப் ஆங்கிள் செல்ஃபி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது…