மதுரை புறநகர் தெற்கு மாவட்டம், திருப்பரங்குன்றம் மேற்கு ஒன்றிய செயலாளர் கருவேலம்பட்டி மு.முத்துக்குமார் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டையும், நிர்வாகத்திற்கு எதிரான நடவடிக்கையின் காரணமாக மாவட்ட நிர்வாக குழுவின் ஒப்புதலோடு மூன்று மாத காலத்திற்கு கட்சியின் நடவடிக்கைகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். கட்சியினர் யாரும் இவரோடு கட்சிரீதியாக எந்த தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் அவர் விரும்பினால் கட்சித்தலைவர் அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்களை தொடர்பு கொண்டு விளக்கமளித்து தலைவர் அனுமதித்த பிறகு கட்சிபணிகளை மேற்கொள்ளலாம்.
இவன்
இரா.காளிமுத்து
மாவட்டச் செயலாளர்
பா.அமுதவாணன்
மாவட்ட துணை செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
மதுரை புறநகர் தெற்கு மாவட்டம்