திண்டுக்கல் வந்த துணை முதல்வருக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.
திண்டுக்கல்லுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் ,வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
