• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அவமானங்களைத் தாங்கப் பழகுவோம், புத்தகத்தை வெளியிட்டார் வெ.பொன்ராஜ்

Byமதி

Oct 11, 2021

சேலம் ஜெ.எம்.பூபதி அவர்களால் எழுதப்பட்ட புத்தகம், “அவமானங்களைத் தாங்கப் பழகுவோம்”. இந்த புத்தகத்தை மறைந்த முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் உதவியாளர் வெ.பொன்ராஜ் அவர்கள் வெளியிட இராசி சரவணன் அவர்கள் பெற்றுகொண்டார். இவர்களுடன் மணிமேகலை பிரசுரம் ரவி தமிழ்வாணன், அரசு கூடுதல் சிறப்பு வழக்குரைஞர் இசை அமுதன் Ams ராஜ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.