• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

படிப்பு, தங்குமிடம், உணவு என்று அத்தியாவசியம் அனைத்தும் வழங்குகிறோம்…சென்னை ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம்

Byகாயத்ரி

May 26, 2022

பெற்றோரை இழந்து வறுமையில் உள்ள ஆண்குழந்தைகள் வரும் கல்வி ஆண்டில் ஆறாம் வகுப்பில் சேரவும், பத்தாம் வகுப்பில் குறைந்தபட்சம் 70 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் முதலாம் ஆண்டு டிப்ளமோ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என்று சென்னை ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் தெரிவித்துள்ளது. இவர்களுக்கு தேவையான படிப்பு, செலவு, தங்குமிடம், உணவு, உடை உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். எனவே பெற்றோரை இழந்து தவிக்கும் ஆண் குழந்தைகள் https://www.rkmshome.org.in/admissions என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் .