மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் ஏ ஒன் பேக்கரி அருகில் மற்றும் வாணி பேக்கரி அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கின்றன.

இந்த கோடை காலத்தில் மக்கள் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் வேளையில் இதுபோல் தண்ணீர் வீணாகி சென்றால் தண்ணீருக்கு மக்கள் அவதி நிலைக்கு தள்ளப்படுகிறது. இதை அறிந்து நகராட்சி ஆணையாளர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தண்ணீர் உடப்பை சரி செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.







