அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்கத்தின் சங்க உறுப்பினர்களுக்கு கைக்கடிகாரம் வழங்கும் நிகழ்வினை நடத்தி வைத்தார் கே.டி. ராஜேந்திரபாலாஜி.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்கத்தின் சங்க உறுப்பினர்களுக்கு கைக்கடிகாரம் மற்றும் உறுப்பினர் கைப்பேடுகளை வழங்கி விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும்,முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சிறப்பு நிகழ்த்தினார். இந்நிகழ்வின்போது அரசு போக்குவரத்து அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.