இந்திய விமான நிலைய ஆணையத்தில் 400 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்திய விமானப் நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள Junior Executive பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க அடுத்தமாதம் 14 ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.40000 முதல் ரூ140000 வரை சம்பளம் கிடைக்கும். இந்த பணிக்கு Bachelor Degree முடித்திருக்கவேண்டும். உங்கள் வயது 27க்கு மிகாமல் இருக்கவேண்டும். ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத் தாரர்கள் எழுத்துத் தேர்வு/நேர்க்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees)
அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Advt%20No.%2002-2022.pdf
அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள
https://www.aai.aero/en/recruitment/release/268290 இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
இந்திய விமான நிலையத்தில் பணிபுரிய விருப்பமா?
