

தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கத்தின் சார்பில் 10அம்ச கோரிக்கை வலியுறுத்தி வாழ்வாதார பணிகளுக்காக அனைத்து பணிகளையும் புறக்கணித்து காத்திருப்பு போராட்டம் மாவட்ட தலைவர் ராமலிங்கம் தலைமையில் செயலாளர் கண்ணன் பொருளாளர் சுரேஷ் மற்றும் வட்டக்கிளை செயலாளர் நிர்வாகிகள் முன்னிலையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் அனைத்து வருவாய்த்துறை சங்கத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

