திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ள கெவி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னூர் பெரியூர் செல்லும் சாலை விரைவாக அமைக்கப்படும் பாலம் அமைப்பதற்கு வனத்துறை அனுமதி வழங்க உள்ளனர், அனுமதி வழங்கிய பிறகு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி அளித்துள்ளார்.