• Mon. Apr 13th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

மணிப்பூரில் 5 மாவட்டங்களில் வாக்குப்பதிவு தொடக்கம்..!

Byகாயத்ரி

Feb 28, 2022

மணிப்பூரில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. 60 உறுப்பினர்களை கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவையில் முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் உள்ள 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 22 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வரும் மார்ச் 5ம் தேதி நடைபெறுகிறது.