இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திருப்புனவாசல், அறந்தாங்கி பகுதிகளில் வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவ்வப்போது வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொகுதி மக்களிடையே என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என்ன வேண்டுகோள் விடுத்தார். இவருடன் நிர்வாகிகளும், தொண்டர்களும் உடன் இருந்தனர்.