• Thu. Feb 5th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பமனு..

ByS. SRIDHAR

Dec 16, 2025

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அதிமுக சார்பில் விருப்பமான அளிக்கப்பட்டது அதிமுக சார்பாக அவருக்கு வாழ்த்துக்கள் அதிமுக தொண்டர்கள்

மாண்புமிகு எடப்பாடி K.பழனிச்சாமி அவர்கள் தமிழக எதிர் கட்சி தலைவர் கழக பொதுச் செயலாளர் அவர்களுக்குகாக புதுக்கோட்டை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் M.அண்ணாத்துரை அவர்கள் மாண்புமிகு எடப்பாடியர் அவர்களை 2026-ல் 180-புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்புமனு அளித்துள்ளார்.