• Thu. Apr 25th, 2024

வைரலாக விராட் – அனுஷ்கா போட்டோஷூட்!

பாலிவுட் முன்னணி நடிகை அனுஷ்கா சர்மா, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இருவரும் 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த ஆண்டு இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. தொடர்ந்து தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருப்பவர்கள் அனுஷ்கா மற்றும் விராட் கோலி!

இந்நிலையில், தற்போது எடுத்துக் கொண்ட கப்புள் போட்டோ ஷூட் புகைப்படத்தை அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் வைரல் ஆகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *