• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

பாத்ரூம் சிங்க்குடன் ட்விட்டர் அலுவலகம் சென்ற மஸ்க் வைரல் வீடியோ

ByA.Tamilselvan

Oct 27, 2022

எலான்மஸ்க் விரைவில் ட்விட்டரை கையகப்படுத்த உள்ளதாக கூறப்படும் நிலையில் அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்று பல ஊழியர்களை சந்தித்து பேசியுள்ளார். மேலும் தன் ட்விட்டர் பக்கத்தில் ட்விட்டரின் தலைமை அதிகாரி என்று பெயரின் அருகே குறிப்பிட்டுள்ளார். அதோடு ட்விட்டர் அலுவலகத்திற்கு பாத்ரூம் சிங்குடன் சென்ற வீடியோவையும் அவர் பகிர்துள்ளார்.அலுவகம் வந்த மஸ்க் ட்விட்டர் ஊழியர்களுக்கு நிம்மதியான தகவலையும் வெளியிட்டுள்ளார். அங்கிருந்து ஊழியர்களிடம் ஊடகங்களில் வெளியானது போல 75% ஊழியர்களை நீக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.