• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

நடிகர் அஜித்துக்கு கிடைத்த ஆசீர்வாதம் வைரல் வீடியோ

ByA.Tamilselvan

Nov 1, 2022

நடிகர் அஜித்தை மூதாட்டிகள் ஆசீர்வதிக்கும் வீடியோ தற்போது அவரது ரசிகர்களிடையை வைரலாகிவருகிறது. தங்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகர் அஜித்தை ஆசீர்வாதம் செய்த மூதாட்டிகளின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரசிகர்கள் அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுப்பதை விரும்பாதவர் நடிகர் அஜித்.தனது பயணத்தின் போது விமான நிலையத்தில் மூதாட்டிகளின் ஆசைக்கு இணங்க அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.அஜித்தை பாட்டிகள் ஆசீர்வாதம் செய்த சம்பவம் நெகிழவைத்துள்ளது. இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.