• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

மணிப்பூரில் வன்முறை: 5 நாட்களுக்கு இணைய சேவை முடக்கம்

ByA.Tamilselvan

May 4, 2023

மணிப்பூரில் இரு சமூக பிரிவுகளுக்கிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து 5 நாட்களுக்கு இணைய சேவைகளை அம்மாநில அரசு.நிறுத்தியுள்ளது
மணிப்பூரில்மேற்றி/மீட்டேய் ஆகிய சமூக பிரிவுகளை எஸ்டி பிரிவில் சேர்ப்பதை எதிர்த்து நடத்தப்பட்ட பேரணியில் கலந்துகொண்ட இளைஞர்கள் மற்றும் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த தன்னார்வலர்களுக்கு இடையே மோதல் பெரும் கலவரமாக மாறியுள்ள நிலையில் இணைய சேவைகளை நிறுத்தி நடவடிக்கை.