சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் டெல்லி சென்றார்.

விஜய் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி இருந்த நிலையில், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.
டெல்லியில் காலை 11 மணிக்கு விஜய்யிடம் சிபிஐ விசாரணை நடத்த உள்ளனர்.