• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

குமரி மீனவர்களை சொந்த ஊருக்கு அழைத்துவர விஜய் வசந்த் கோரிக்கை..,

குமரி மாவட்ட மீனவர்கள் மீன் பிடித்தல் தொழிலில் அதிக வல்லமை மிக்க ஆற்றல் கொண்டவர்கள்.

வளைகூடாவில் உள்ள பல்வேறு நாடுகளில் பணியாற்றும் குமரி மீனவர்களை பத்திரமாக காப்பாற்றி குமரிக்கு அழைத்து வரும் முயற்சியில்.

கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த். ஒன்றிய வெளியுறவுத்துறை
அமைச்சர் மாண்புமிகு ஜெய்சங்கரை சந்தித்து நேரில் வைத்த கோரிக்கை.

குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் வேலை நிமித்தமாக வளைகுடா நாடுகளில் பணியாற்றும் நிலையில். இப்போது ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகளில் உள்ள குமரி மீனவர்களை பத்திரமாக. இந்தியாவிற்கு அழைத்து வர ஆவணம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.