• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

வெற்றிமாறன் பதில்; தனுஷ் அப்செட்?!

நடிகர் தனுஷ் தன்னுடைய ஆஸ்தான இயக்குனர்கள் பட்டியலில் இய்க்குனர் வெற்றிமாறனை முதன்மை இடத்தில் வைத்துள்ளார். அவர்கள் கூட்டணியில் உருவான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய அனைத்து படங்களும் சூப்பர்ஹிட்!.

தற்போது வெற்றிமாறன் விடுதலை, வாடிவாசல், கமல் படம், விஜய் படம் என அடுத்தடுத்து என பிஸியாக உள்ளார்.. இந்நிலையில் தனுஷ் சமீபத்தில் வெற்றிமாறனிடம் உடனடியாக இருவரும் சேர்ந்து ஏதாவது படம் பண்ணலாமா எனக் கேட்டதாகவும், அதற்கு வெற்றிமாறன் பிற படங்களில் பிஸியாக இருப்பதால் அதை நிராகரித்துள்ளதாகவும், அதனால் தனுஷ் அப்செட்டில் இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது!