• Sun. Mar 29th, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

வேடசந்தூர் தொகுதியில் போட்டியிடும் வீரா சாமிநாதன்…,

ByS.Ariyanayagam

Mar 28, 2026

பெயர் : வீரா சாமிநாதன் ( Veera Saminathan)

தந்தையின் பெயர் : திரு. தங்கராஜூ

பிறந்த தேதி:
14 மே 1969, வயது (56)

சொந்த ஊர்: வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம்.

கல்வித் தகுதி: பி. காம் – ஏ பி எஸ் ஏ கல்லூரி, திருப்பத்தூர் (மதுரை காமராஜ் பல்கலைக்கழகம்)

தொழில் : Entrepreneur

அரசியல் பயணம் மற்றும் பொறுப்புகள்:

அரசியலில் அடிமட்டத்திலிருந்து வளர்ந்த இவர், 2012 இல் இருந்து திமுக ஒன்றிய செயலாளராக சுமார் 15 வருடங்களாக மக்கள் சேவகராக பணியாற்றி வருகிறார்.

கட்சிப் பதவி:
தற்போது வேடசந்தூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.