• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

வ.உ. சிதம்பரனாரின் 154 வது பிறந்தநாள் விழா..,

ByP.Thangapandi

Sep 5, 2025

நாடு முழுவதும் சுதந்திர போராட்ட வீரரும் கப்பலோட்டிய தமிழருமான வ. உ.சி யின் 154 வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகின்ற சூழலில்,

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு காங்கிரஸ் கட்சியின் சார்பில் விடுதலைப் போராட்ட வீரரும் கப்பலோட்டிய தமிழருமான வ.உ. சிதம்பரனாரின் 153 வது பிறந்த நாளை முன்னிட்டு மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சரவணகுமார் மற்றும் மகேந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் வ.உ.சி யின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அய்யா வ.உ.சி யின் புகழ் ஓங்குக என முழக்கமிட்டனர் .

தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.