விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாதங்கோவில் பட்டியில் விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் செம்படை தோழர்களும் இணைந்து வெண்மணி தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் தோழர் கண்ணன் அவர்களுடன் மாதர் சங்க மாவட்ட தலைவர் தெய்வானை விடுதலை சிறுத்தைகள் தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட செயலாளர் பெனடிக்ட் பிரபாகரன் மற்றும் மகளிர் விடுதலை இயக்க ஒன்றிய செயலாளர் சேசு மேரி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.




