• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

10 லட்சம் இந்தியர்களுக்கு அமெரிக்க விசா

ByA.Tamilselvan

Apr 23, 2023

ஒவ்வொரு ஆண்டும் தொழில் வல்லுநர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான விசாக்களை அமெரிக்கா வழங்குகிறது.
இந்த ஆண்டு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு விசா வழங்க முடிவு செய்துள்ளது. எச்-1பி & எல்1 விசா வழங்குவதற்கும் முன்னுரிமை அளித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை உதவி செயலர் டொனால்ட் லூ கூறியுள்ளார். இரு நாடுகளின் பொருளாதார அமைப்புகளை வலுப்படுத்த இந்த முடிவு உதவும் என்று கூறியுள்ளார்.